tag:blogger.com,1999:blog-9005891643361751248.post170191390176553113..comments2023-03-29T01:37:43.303-07:00Comments on ஆராய்வு: மகாசங்கத்தினரின் சொம்பை களவாடிய மகிந்தஜீவேந்திரன்http://www.blogger.com/profile/07783068554389311796noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-9005891643361751248.post-47997241529674793662010-02-21T17:33:55.546-08:002010-02-21T17:33:55.546-08:00ETHU EPPADY NADANTHALUM NADU KUTTYSUVARAGUM ENPATH...ETHU EPPADY NADANTHALUM NADU KUTTYSUVARAGUM ENPATHU URUTHY. MAHENDRAN.CANADAAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-61991734295910531132010-02-21T03:14:05.984-08:002010-02-21T03:14:05.984-08:00மகிந்த தில்லுமுல்லு செய்துதான் தேர்தலில் ஜெயித்தார...மகிந்த தில்லுமுல்லு செய்துதான் தேர்தலில் ஜெயித்தார் என தொனிபட எழுதியுள்ளீர்கள். இது ஏற்கபட முடியாத விடயம். 18 இலட்சத்திற்கும் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார் என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வளவு பெரிய தொகையை மோசடி மூலம் பெற முடியுமா? அத்துடன் சரத் பொன்சேக்கா அரசியலுக்கு புதியவர். எதை பேச வேண்டும் எதை பேசக்கூடாது என அறியாது சபை அடக்கம் இல்லாதவர். இவர் தோற்றது ஒன்றும் வியப்பில்லை. எல்லாம் எதிர்பார்த்ததுதான். தமிழ் ஊடகங்களே இவர் வெற்றி பெறுவார் என செய்தி பரப்பின. ஆனால் யதார்த்தம் குறிப்பாக சிங்கள மக்களின் வாக்குகள் அரசின் பக்கமே இருந்தை மறுக்க இயலாது. வரும் பாராளுமன்ற தேர்தல்களிலும் இது எதிரோலிக்கும்.அரசு சுலமாபமாக தனது இலக்கை எட்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-36811343677190841582010-02-20T07:05:37.704-08:002010-02-20T07:05:37.704-08:00விணை விதைத்தவர்கள் விணை அறுக்கிறார்கள். தமிழனின் அ...விணை விதைத்தவர்கள் விணை அறுக்கிறார்கள். தமிழனின் அவல வாழ்வுக்கு இந்த சங்க பரிவாரும் முக்கிய காரணகர்த்தாக்கள். அனுபவிக்கட்டும். <br /><br />ஈழத் தமிழன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-55069705003713515682010-02-19T09:51:50.553-08:002010-02-19T09:51:50.553-08:00Mahitha - learned politics from our Tamil nadu pol...Mahitha - learned politics from our Tamil nadu politicins... God only can save not only Tamils in Srilanka and also Singalise.Unknownhttps://www.blogger.com/profile/06282141141523606893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9005891643361751248.post-73049676598425668262010-02-19T06:06:22.290-08:002010-02-19T06:06:22.290-08:00நக்கல் நயம் மகிந்த மொட்டைத்தலையிலை கொசு இருக்கு...நக்கல் நயம் மகிந்த மொட்டைத்தலையிலை கொசு இருக்குது என்று அடிச்சேன் அது தப்பா என்று கேட்பான்,<br />பாசில் ஒரு ரெஜிமெண்ட் ஐயே மொட்டை அடிச்சு காவி மாட்டி கொண்டு வந்து விடுவான்.Anonymousnoreply@blogger.com